முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் 2026-க்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது
Sellur Raju's latest statement on Tamilnadu assembly election. SP Velumani Raid latest update.
#SellurRaju
#SPVelumani
#DVACRaid
#SPVelumaniHouse